தமிழ் சினிமா ரசிகர்களின் காதல் நாயகனாக இருந்து தனது வித்தியாசமான படங்களால் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் சூர்யா.இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள NGK திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Anbe Peranbe Video Song From Suriya Rakul Preet Singh Sai pallavi Starrer NGK Released Ofiicially

இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங்,சாய் பல்லவி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.Dream Warrior Pictures இந்த படத்தை தயாரித்துள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

Anbe Peranbe Video Song From Suriya Rakul Preet Singh Sai pallavi Starrer NGK Released Ofiicially

தற்போது இந்த படத்தின் ரொமான்டிக் பாடலும் ரசிகர்களின் பேராதரவும் பெற்ற பாடலான அன்பே பேரன்பே பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.சூர்யா,ரகுல் ப்ரீத் இடையே வரும் இந்த பாடலின் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.