ஆடையில்லாமல் அமலா பால் ஆடை படத்தின் Sneak Peek !
By Aravind Selvam | Galatta | July 21, 2019 13:38 PM IST

மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆடை.இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படம் இதுதான்.இந்த படத்தை V ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் Firstlook சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் கடந்த 19ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அமலா பாலின் நடிப்பை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அமலா பால் ஆட்டிடையில்லாமால் இருக்கும் இந்த முக்கிய காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Kriti Sanon nearly misses a fall to the ground outside salon - VIRAL VIDEO
08/03/2021 09:38 PM
Kangana Ranaut's Thalaivi New Promo Teaser Video | Vijay | GV Prakash
08/03/2021 05:21 PM