தென்னிந்திய திரை வட்டாரத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை சமந்தா. தமிழில் சூப்பர் டீலக்ஸ், தெலுங்கில் மஜிலி என அடுத்தடுத்த படங்களை தந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். 

Actress Samanthas Oh Baby Movie Teaser Released Featuring Lakshmi In Role

பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள ஓ பேபி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சமந்தாவுடன் முன்னணி நடிகை லக்ஷ்மி, ராஜேந்திர பிரசாத், ரமேஷ், ஊர்வசி, பிரகதி, தேஜா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மிக்கி இசையமைக்கிறார்.

Actress Samanthas Oh Baby Movie Teaser Released Featuring Lakshmi In Role

2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படம் மிஸ் கிராணி எனும் படத்தின் தழுவலாக இப்படம் உருவாகியிருக்கலாம் எனத் தகவல்கள் கசிந்து வருகிறது. 70 வயது மூதாட்டி திடீரென 20 வயது குமரியாக மாறியதால் என்னென்ன நடக்கிறது என்பது தான் கதைக்கரு.

Actress Samanthas Oh Baby Movie Teaser Released Featuring Lakshmi In Role

தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது.