தமிழ் செய்திகள்

Glamour ரோல்களில் நடிப்பது ஏன் ? மனம் திறந்த ரெஜினா !

By | Galatta |

Glamour ரோல்களில் நடிப்பது ஏன் ? மனம் திறந்த ரெஜினா !

Glamour ரோல்களில் நடிப்பது ஏன் ? மனம் திறந்த ரெஜினா !
June 12, 2019 18:14 PM IST

ஸ்ரீ க்ரீன் productions தயாரிப்பில் உருவாகி வரும் படம் 7.திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தினை நிசார் ஷபி இயக்குகிறார்.ரஹ்மான் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ரமேஷ் வர்மா கதை திரைக்கதை எழுத ,சைத்தன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்

ஹவிஸ்,ரெஜினா cassandra,நந்திதா ஸ்வேதா,அனிஷா அம்ப்ரோஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்த நடிகை ரெஜினா தனது படங்களில் வரும் galmour ரோல்கள் குறித்து சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.மேலும் இந்த படம் குறித்தும் சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More