தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் கிங் என போற்றப்படும் இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை இயக்கும் வல்லமை படைத்தவர். இயக்கம் அல்லாது நடிப்பிலும் அசத்துபவர். 

Actress For KS Ravikumar Project With Telugu Superstar Nandhamuri Balakrishna

தற்போது இவர் இயக்கும் தெலுங்கு படத்தில் RX 100 பட புகழ் பாயல் ராஜ்புட் நடிக்கவுள்ளார். தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் இந்த படத்தை ஜூன் மாதம் முதல் துவங்கவுள்ளதாக செய்திகள் தெரியவந்தது.

Actress For KS Ravikumar Project With Telugu Superstar Nandhamuri Balakrishna

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் Angel படத்தில் அறிமுகமாகயிருக்கிறார் பாயல் ராஜ்புட். பாயல் ஏற்கனவே பஞ்சாபி படத்தில் நடித்திருந்தவர் என்பது கூடுதல் தகவல்.