தமிழ் செய்திகள்

தளபதி விஜய் குறித்து மனம் திறந்த விக்ராந்த் ! விவரம் உள்ளே

By | Galatta |

தளபதி விஜய் குறித்து மனம் திறந்த விக்ராந்த் ! விவரம் உள்ளே

தளபதி விஜய் குறித்து மனம் திறந்த விக்ராந்த் ! விவரம் உள்ளே
June 11, 2019 18:37 PM IST

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இயக்குனர் அடுத்ததாக சுட்டுப்பிடிக்க உத்தரவு என்ற படத்தை இயக்கியுள்ளார்.விக்ராந்த் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.அதுல்யா ரவி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Kalpataru Pictures இந்த படத்தை தயாரித்துள்ளது.ஜேக்ஸ் bejoy இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக கலாட்டாவுக்கு பேட்டியளித்த படத்தின் நாயகன் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.மேலும் தளபதி விஜய் தனது திரைப்பயணத்தில் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.மேலும் அவர் அளித்த பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More