தமிழ் செய்திகள்

சிங்கீதம் ஸ்ரீனிவாஸின் அடுத்த படைப்பு இதுதான் ! மகிழ்ச்சியில் திரை விரும்பிகள்

By | Galatta |

சிங்கீதம் ஸ்ரீனிவாஸின் படைப்பு பற்றிய தகவல்

சிங்கீதம் ஸ்ரீனிவாஸின் அடுத்த படைப்பு இதுதான் ! மகிழ்ச்சியில் திரை விரும்பிகள்
June 11, 2019 20:00 PM IST

திரை வட்டாரத்தில் சிறந்த இயக்குனர், எழுத்தாளரான சிங்கீதம் ஸ்ரீனிவாஸ் வெப் சீரிஸ் கதையை எழுதவுள்ளார். இதை பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கவுள்ளார். 

singeetham

அபூர்வ சகோதரர்கள், லிட்டில் ஜான், மகளிர் மட்டும் போன்ற வெற்றி படைப்பினை தந்தவர் வெப் சீரிஸில் களமிறங்குவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

singeetham

பெண்மையை மய்யமாக கொண்ட இந்த படம் குறித்து இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறுகையில் அவரது படம் பற்றியும் கூறினார் மேலும் இந்த வெப் சீரிஸ் குறித்த அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றார். பானா காத்தாடி, செம போதையாகதே போன்ற படங்களை தந்தவர் இந்த படத்தையும் இனிதாக துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More