இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் படம் சூர்யா 38. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். 

Ace Singer Dhee Croons A Single For Suriya 38 Soorarai Pottru In GV Prakash Music Ace Singer Dhee Croons A Single For Suriya 38 Soorarai Pottru In GV Prakash Music

இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார். படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சூர்யா 38 படத்தின் இறுதிகட்ட ஆடியோ பணியில் இருப்பதாக சமீபத்தில் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் படத்தின் பூஜை வீடியோ வெளியாகி ஈர்த்தது.

Ace Singer Dhee Croons A Single For Suriya 38 Soorarai Pottru In GV Prakash Music

இதனைத்தொடர்ந்து படத்தின் பெயர் சூரரைப் போற்று என சமீபத்தில் பெயரிடப்பட்டது. மேலும் படத்தின் நாயகியான அபர்ணா பாலமுரளி தனது First Schedule - ஐ முடித்துவிட்டார் என்ற செய்தியும் நம்மை வந்தடைந்தது.

Ace Singer Dhee Croons A Single For Suriya 38 Soorarai Pottru In GV Prakash Music

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், பாடகி தீ இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளாராம். இதுகுறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Ace Singer Dhee Croons A Single For Suriya 38 Soorarai Pottru In GV Prakash Music

இறுதிசுற்று, ரவுடி பேபி போன்ற சூப்பர் ஹிட் பாடலை பாடிய பெருமை தீ-யை சேரும். மாதவன், தனுஷ், சூர்யா போன்ற நடிகர்களின் படங்களுக்கு பாடுவதால் பாடகி தீ-க்கென ரசிகர் பட்டாளம் உண்டாகி வருகிறது.