பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் தனுஷ் வைத்து கார்த்திக் சுப்பராஜ் படம் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை UK-ல் ஜூலை மாதம் இறுதியில் துவங்கவுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. 

Ace Musician Santhosh Narayanan Joins The Team Of Karthi Subbaraj For Dhanush Project

தற்போது அசுரன் படத்தின் படபிடிப்பில் பிஸியாக இருக்கும் தனுஷ், வரிசையாக ராம்குமார், துரை செந்தில்குமார், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களின் படத்தில் நடிக்கவுள்ளார்.

Ace Musician Santhosh Narayanan Joins The Team Of Karthi Subbaraj For Dhanush Project

இதனிடையே கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தனுஷ் பணிபுரியவிருக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற செய்தியுடன் உங்கள் பார்வைக்கு வருகிறோம்.

Ace Musician Santhosh Narayanan Joins The Team Of Karthi Subbaraj For Dhanush Project

கார்த்திக்சுப்பராஜ் இயக்கிய பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி போன்ற படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ்நாராயணன் இப்படத்திலும் தனது வித்யாசனமான இசையை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ace Musician Santhosh Narayanan Joins The Team Of Karthi Subbaraj For Dhanush Project