தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைப்பெற்று வருகிறது. உடனுக்குடன் செய்தியை வழங்குவதில் பெருமை கொள்கிறது கலாட்டா. 

Ace Comedian Vadivelu Casted His Vote And Appreciated Youngsters About This Election

தற்போது நடிகர் வடிவேலு சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்தார். அப்போது பேசியவர் இந்த தேர்தல் திருவிழாக்கு சமம்.

Ace Comedian Vadivelu Casted His Vote And Appreciated Youngsters About This Election

ஜனங்க மிகவும் தெளிவா இருக்கிறார்கள். இளைஞர்கள் தாய், தந்தையருக்கு அரசியல் பற்றி அறிவுரை கூறி வருகின்றனர். அனேகமாக இந்த தேர்தல் முடிந்தவுடன் மழை பெய்யும் என்று கருதுகிறேன் என அவரது ஸ்டைலில் கூறினார்.