தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

Abirami Kavin Chemistry In Bigboss 3 Season Day Two

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. நேற்று புதிதாக மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

Abirami Kavin Chemistry In Bigboss 3 Season Day Two Abirami Kavin Chemistry In Bigboss 3 Season Day Two

தற்போது பிக்பாஸ் வீட்டில் கவின் மற்றும் அபிராமிக்கு இடையே காதல் மலர்ந்தது பெரும் பேச்சாக இருந்து வருகிறது. நேற்று பிக்பாஸ் வீட்டில் அபிராமியின் காதலை கவின் ஏற்றக்கொள்ளவில்லை என்ற செய்தி தெரியவந்தது. இவர்களுக்கு இடையே சாக்ஷி உதவி செய்வதாக தெரிகிறது.