விஜய்சேதுபதியின் 96 ரிலீஸ் தேதி என்னவாக இருக்கும்?
விஜய்சேதுபதியின் 96 குறித்த ரிலீஸ் தகவல்!
விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 96.
இந்த படத்தை மெட்ராஸ் எண்ட்ர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்க பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்
இந்த நிலையில் இப்படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதித்ரிஷாமுதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம்96.

96 Vijay sethupathi Trisha Movie Release Date Announcement

இந்த படத்தை மெட்ராஸ் எண்ட்ர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்க பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்

96 Vijay sethupathi Trisha Movie Release Date Announcement

இந்த நிலையில் இப்படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.