தமிழ் செய்திகள்

7up Madras Gig போராளி பெண்ணே பாடல் மேக்கிங் வீடியோ வெளியீடு !

By | Galatta |

7up Madras Gig போராளி பெண்ணே பாடல் மேக்கிங் வீடியோ வெளியீடு !

7up Madras Gig போராளி பெண்ணே பாடல் மேக்கிங் வீடியோ வெளியீடு !
April 23, 2019 17:16 PM IST

இந்தியாவில் பிரபலமான இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் இசையில் பல தொழில்நுட்பங்களையும் பல புதுமுகங்களையம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.சென்ற வருடம் இவர்கள் வெளியிட்ட 7UP Madras GIG செம ஹிட் அடித்தது.இதன் முதல் சீசன் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பை இளம் இசையமைப்பாளர்களுக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் அறிமுகப்படுத்தப்பட்டு எந்தெந்த இசையமைப்பாளர்கள் உள்ளனர் என்பதை அறிவித்திருந்தனர்.இந்த சீசனிலும் இளம் இசையமைப்பாளர்களான ஜிப்ரான்,டர்புகா சிவா,சீன் ரோல்டன்,தரண் குமார் உள்ளிட்டோர் பாடல்கள் வெளியிட உள்ளனர்.

இந்த சீஸனின் இரண்டு பாடல்கள் ராசாத்தி நெஞ்ச மற்றும் ரொம்ப கடுப்பேத்துற வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது மூன்றாவது பாடலான போராளி பெண்ணே பாடலின் Making Videoவை வெளியிட்டுள்ளனர்.இந்த Making Videoவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More