தற்போதைய நிலையில் அனைத்து படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்லாத படங்கள் மிகவும் குறைவு தான்.சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Yogi Babu Mandela Movie Shoot Wrapped Up

தர்பார்,இந்தியன் 2 என செம பிஸியாக பெரிய படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகனின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்துவந்தார்.இந்த படத்திற்கு மண்டேலா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Yogi Babu Mandela Movie Shoot Wrapped Up

இந்த படத்தை பாலாஜி மோகனின் ஓபன் விண்டோ மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.மடோண் அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.