ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரகமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் .விஜய் சேதுபதி நடித்த புரியதா புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை இயக்குகிறார். ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.ஜீரோ படத்தை தயாரித்த மாதவ் மீடியா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இந்த படத்தில் இருந்து ஏண்டி ராசாத்தி பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்