துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அடுத்ததாக நடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.அடுத்ததாக யோகிபாபுவுடன் இவர் நடித்த zombie திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Yashika Aannand Drop Challenge TikTok Video

இதனை தொடர்ந்து மஹத்துடன் இவன் தான் உத்தமன்,ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Yashika Aannand Drop Challenge TikTok Video

கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ் உள்ளிட்டவற்றில் கலந்துரையாடினார்.தற்போது யாஷிகா ஆனந்த் டிக்டாக்கில் பிரபலமான ட்ராப் சேலஞ்க்கு வீடியோ செய்து பதிவிட்டுள்ளார்.இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

@yashikaaannand

late but not too late for this challenge !! ##siren ##sirenchallange ##tamil ##biggboss ##india ##throwback ##featureme

♬ Laxed (Siren Beat) - Jawsh 685