தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான படம் வேர்ல்ட் பேமஸ் லவ்வர்.இந்த படத்தில் ராஷி கண்ணா,ஐஸ்வர்யா ராஜேஷ்,கேத்ரின் தெரசா,இசபெல்லே லெய்ட் உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடிதந்திருந்தனர்.

World Famous Lover Digital Premiere On Apr 15

கிராந்த்தி மாதவ் இந்த படத்தை இயக்கியிருந்தார்.கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படம் காதலர் தின்னதன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

World Famous Lover Digital Premiere On Apr 15

இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருந்தது.தற்போது இந்த படம் சன் NXT ஆப்பில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.