கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

Whattey Beauty Video Promo Bheeshma Rashmika

Whattey Beauty Video Promo Bheeshma Rashmika

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான sarileru neekevaru படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இது தவிர அல்லு அர்ஜுன் படம் ,பீஷ்மா என்று தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.பீஷ்மா படத்தில் நிதின் நாயகனாக நடித்துள்ளார்.

Whattey Beauty Video Promo Bheeshma Rashmika

Whattey Beauty Video Promo Bheeshma Rashmika

வெங்கி குடுமுலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் வாட்டே பியூட்டி என்ற பாடலின் வீடியோ ப்ரோமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.