சத்யா படத்தின் ரிலீஸை தொடர்ந்து சிபிராஜ் வால்டர்,ரங்கா,மாயோன் உள்ளிட்ட படங்களில்.இதில் ரங்கா,வால்டர் படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.வால்டர் படத்தை அன்பு இயக்குகியுள்ளார்.11 : 11 prodctions நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது

Walter Moviebuff Sneak Peek Sibi Sathyaraj Shirin

Walter Moviebuff Sneak Peek Sibi Sathyaraj Shirin

Shirin Kanchwala இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.தர்மபிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சார்லி,சமுத்திரக்கனி,சதுரங்கவேட்டை நட்டி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Walter Moviebuff Sneak Peek Sibi Sathyaraj Shirin

Walter Moviebuff Sneak Peek Sibi Sathyaraj Shirin

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.இந்த படம் மார்ச் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.