சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்பவர் மணிமேகலை.திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் இணைந்த இவர் தற்போது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இந்த தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

VJ Manigemagalai Cameo in Bharathi Kannama Serial

VJ Manigemagalai Cameo in Bharathi Kannama Serial

தற்போது இவர் விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா தொடரில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இதன் ப்ரோமோ வீடீயோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

VJ Manigemagalai Cameo in Bharathi Kannama Serial

VJ Manigemagalai Cameo in Bharathi Kannama Serial

சின்னத்திரையில் இருந்து நடிப்பதற்கு வந்த சிவகார்த்திகேயன்,பிரியா பவானி ஷங்கர் போல மணிமேகலையும் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி நல்ல நடிகையாக வேண்டும் என்று கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.