தமிழ்  தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார்.

VJ Anjana Rangan VTV Trisha Tiktok Video

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.இவர் ஜீ தமிழில் தொகுத்து வழங்கி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

VJ Anjana Rangan VTV Trisha Tiktok Video

கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் நடைபெறாததால் பல பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் டயலாக்கை பேசி டிக்டாக் வீடியோ பதிவிட்டுள்ளார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

@anjanarangan

##vtv ##vinnaithaandivaruvaaya ##truelove

♬ original sound - Kannan Paraniyil