தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.கடைசியாக இவரது சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடித்துள்ள காடன்,FIR,மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Vishnu Vishal Workout Video With Vaathi Coming Goes Viral

FIR படத்தின் டீசரும்,மோகன்தாஸ் படத்தின் பர்ஸ்ட்லுக் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.கொரோனா பாதிப்பு காரணமாக சமூகவலைத்தளங்களில் தங்கள் நேரத்தை பிரபலங்கள் செலவிட்டு வருகின்றனர்.

Vishnu Vishal Workout Video With Vaathi Coming Goes Viral

ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலளிக்கும் விஷ்ணு விஷால்.தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒர்க்கவுட் செய்யும் வீடீயோவை பதிவிட்டுள்ளார்.இதில் பின்னணியில் வாத்தி கம்மிங் பாடலுடன் இவர் ஒர்க்கவுட் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.