தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.கடைசியாக இவரது சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடித்துள்ள காடன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Vishnu Vishal MohanDas FirstLook Poster Released

இதனை தொடர்ந்து தனது தயாரிப்பில் தயாராகி வரும் FIR படத்தில் நடித்து வருகிறார்.தனது அடுத்த படத்தின் டைட்டில் ஒரு வீடியோ ப்ரோமோவுடன் நேற்று வெளியிட்டார்.மோகன்தாஸ் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Vishnu Vishal MohanDas FirstLook Poster Released

முரளி கார்த்திக் இயக்கியிரும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.டைட்டில் வீடீயோவை தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.