செம ரிஸ்க்கான சண்டைக்காட்சி அசால்ட்டாக டீல் செய்த விஷால் !
By Aravind Selvam | Galatta | June 16, 2021 21:46 PM IST

செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமு
இதனை தொடர்ந்து இவர் நடித்த பாண்டியநாடு,நான் சிகப்பு மனிதன் ,பூஜை,கதகளி,துப்பறிவாளன்,இரும்
இவர் நடிக்கும் அடுத்த படத்தினை து பா சரவணன் இயக்குகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.டிம்பிள் ஹயாட்டி இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் லாக்டவுனுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.
பின்னர் கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.சில நாட்களுக்கு முன் ஹைதெராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.தற்போது இந்த படத்தின் ரிஸ்க்கான சண்டை காட்சியில் விஷால் மீது பாட்டில் எரியும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.இதில் சூப்பராக நடித்துள்ளார் என்று படத்தின் காஸ்டியூம் டிசைனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
SHOCKING: Actress dies 10 days after meeting with a tragic accident!
16/06/2021 06:46 PM
VIRAL VIDEO: Vishal gets hit on the head with a glass bottle - Check Out!
16/06/2021 05:43 PM