சங்கத்தமிழன் படத்தின் ரிலீஸை தொடர்ந்து விஜய்சேதுபதி தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தவிர லாபம் படத்திலும் நடித்துவந்தார்.

VijaySethupathi Laabam FirstLook Poster Released

புறம்போக்கு என்னும் பொதுவுடைமை படத்தை அடுத்து விஜய்சேதுபதி இயக்குனர் SP ஜனநாதனுடன் இணைந்திருக்கும் படம் லாபம்.ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துளளார்.தன்ஷிகா,ஜெகபதி பாபு,கலையரசன்,ப்ரித்வி பாண்டியராஜன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

VijaySethupathi Laabam FirstLook Poster Released

7சிஸ் எண்டெர்டைன்மெண்ட் மற்றும் விஜய்சேதுபதி ப்ரொடுக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.