தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.இதனை அடுத்து இவர் மாநகரம்,கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடிவவிருக்கிறார்.

Vijay Waves At Fans At Thalapathy 64 Shooting Spot

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மாளவிகா மோகனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சாந்தனு,ஆண்டனி வர்கிஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Vijay Waves At Fans At Thalapathy 64 Shooting Spot

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஷூட்டிங்குக்கிடையே விஜய் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்