விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது அவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் தான்.அப்படி விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.பல நட்சத்திரங்களை விஜய் டிவி சீரியல்கள் உருவாக்கியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,காவ்யா, சரவணவிக்ரம்,சாய் காயத்ரி  உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.விஜய் டிவியின் பெரிய வெற்றி தொடராக இந்த தொடருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடரின் நட்சத்திரங்களுக்கென்று தனி தனியாக ரசிகர் பட்டாளங்கள் உருவாகியுள்ளன.

பல பரபரப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் சென்று வருகிறது.பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர் தற்போது 900 எபிசோடுகளை அசத்தியுள்ளது.இந்த பெரிய வெற்றியை வழங்கியதற்கு ரசிகர்களுக்கு சீரியல் குழுவினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.