TRP ரேட்டிங்கில் இந்த வாரம்...யார் டாப் ? விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | September 24, 2020 16:16 PM IST

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.
மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,
அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.கடந்த வாரத்திற்கான லிஸ்டை BARC தற்போது வெளியிட்டுள்ளது.சன் டிவியில் சனிக்கிழமை ஒளிபரப்பான விஷாலின் பூஜை திரைப்படம் 88.20 லட்சம் பார்வையாளர்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான லாரன்ஸின் காஞ்சனா திரைப்படம் 83.95 லட்சம் பார்வையாளர்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.எப்போதும் மூன்றாவது , நான்காவது இடத்தை பிடிக்கும் சன் டிவி தொடர்களை முந்தி , இந்த முறை விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.நான்காவது இடத்தில சன் டிவியின் ரோஜா மற்றும் ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் உள்ளன
@CinemaSeidhigal BARC Data for Week 37: Tamil Programmes .For custom viewership data, visit https://t.co/CT4Nvm2Rub pic.twitter.com/tTt9DxSko1
— BARCIndia (@BARCIndia) September 24, 2020
Rajinikanth's humble gesture after learning about Vijayakanth's health!
24/09/2020 04:19 PM
Bigg Boss Telugu 4 ex-contestant Karate Kalyani claims voting system is rigged
24/09/2020 03:30 PM
Darbar Special: Surprise Video released | Superstar Rajinikanth | AR Murugadoss
24/09/2020 02:48 PM