தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Vijay Selfie With Fans Released Master Shooting

Vijay Selfie With Fans Released Master Shooting

இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

Vijay Selfie With Fans Released Master Shooting

Vijay Selfie With Fans Released Master Shooting

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நெய்வேலியில் நடந்து வரும் ஷூட்டிங்கில் விஜயை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டுவருகின்றனர்.

Vijay Selfie With Fans Released Master Shooting

நேற்று முன்தினம் ரசிகர்களை சந்தித்து செல்பி எடுத்த விஜய் அந்த போட்டோவை நேற்று வெளியிட்டுள்ளார்.தொடர்ந்து நேற்றும் தன்னை காண காத்திருந்த ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் விஜய்.இந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Vijay Selfie With Fans Released Master Shooting

Vijay Selfie With Fans Released Master Shooting