மாஸ்டர் டீஸர் எப்போ - லோகேஷ் கனகராஜின் பதில் இதோ !
By Aravind Selvam | Galatta | March 01, 2020 12:30 PM IST
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.சமீபத்தில் நடைபெற்று வந்த ஒரு விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் டீஸர் வேலைகள் நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் டீஸர் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
.@Dir_Lokesh #Master Teaser Work is Going On 💥 .@actorvijay 💥pic.twitter.com/mFfx0vj70O
— Tharun (@Mersaltharun22) February 29, 2020
Emo Emo Video Song | Raahu Movie | Sid Sriram
01/03/2020 11:12 AM
Vijay-Vijay Sethupathi kissing photo at Master shooting spot
29/02/2020 07:46 PM
Nayanthara's Mookuthi Amman first look poster | RJ Balaji | Indhuja
29/02/2020 07:00 PM