தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Vijay Master Neyveli Shoot To Wrap On Feb 12

இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

Vijay Master Neyveli Shoot To Wrap On Feb 12

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நெய்வேலியில் நடைபெற்று வருகிறது.நெய்வேலியில் நடந்து வரும் படப்பிடிப்பு நாளை மறுநாள் பிப்ரவரி 12ஆம் தேதி முடிவடையும் என்றும் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Vijay Master Neyveli Shoot To Wrap On Feb 12