தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பதை தாண்டி சமூக அக்கறை கொண்ட நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

Vijay Fans Plant Sapling on Birthday of Abdul Kalam

இன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Vijay Fans Plant Sapling on Birthday of Abdul Kalam

Vijay Fans Plant Sapling on Birthday of Abdul Kalam

Vijay Fans Plant Sapling on Birthday of Abdul Kalam

Vijay Fans Plant Sapling on Birthday of Abdul Kalam

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகியுள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இந்த படத்தின் ரிலீஸை கொண்டாட விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.