சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ஆதித்யா வர்மா.2017-ல் விஜய் தேவார்கொண்டா நடிப்பில்  வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம்.

Vijay Devarakonda Appreciates Dhruv Adithya varma

இந்த படத்தை கிரீசையா இயக்கியுள்ளார்.இந்த படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ரசிகர்களிடம் விமர்சகர்களிடமும் இந்த படத்தில் துருவின் நடிப்பு பெருமளவு பாராட்டப்பட்டது.குறுகிய காலகட்டத்தில் பெண்களின் கனவுகண்ணனாகவும் உருவெடுத்துள்ளார்.

Vijay Devarakonda Appreciates Adithya Varma

தற்போது ஆதித்ய வர்மா படத்தையும் துருவ் விக்ரமையும் பாராட்டி விஜய் தேவரக்கொண்டா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள துருவ் விரைவில் உங்களை போல ஒரு சென்சேஷனல் நடிகராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார்.