பொங்கல் பண்டிகையை ஒட்டி சன் டிவி நிறுவனம் சன் டிவியில் சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்பியது.ஜனவரி 15ஆம் தேதி தளபதி விஜய் நடித்த பிகில்,ஜனவரி 16ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை,ஜனவரி 17ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன்,ஜனவரி 18 அன்று தல அஜித் நடித்த விஸ்வாசம்,ஜனவரி 19 அன்று ரஜினிகாந்த் நடித்த பேட்ட உள்ளிட்ட திரைப்படங்களை ஒளிபரப்பினர்.

Vijay Bigil TRP Ratings Revealed Viswasam Tops

BARC நிறுவனம் தற்போது பொங்கல் வாரத்திற்கான TRP ரேட்டிங்கை வெளியிட்டுள்ளனர்.இதில் தளபதி விஜயின் பிகில் 16,473,000 இம்ப்ரெஷன்களை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.ஒட்டுமொத்தமாக அதிக ரேட்டிங்கில் பிகில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

Vijay Bigil TRP Ratings Revealed Viswasam Tops

ஒட்டுமொத்தமாக அதிக TRP இம்ப்ரஷன்களை பெற்றதில் அஜித்தின் விஸ்வாசம் முதலிடத்தை பெற்றுள்ளது.இதற்கு அடுத்து பிச்சைக்காரன் 2ஆவது இடத்தையும்,பாகுபலி 2 மூன்றாவது இடத்தையும்,சர்க்கார் நான்காவது இடத்திலும்,சீமராஜா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

Bigil Fails To Beat Viswasam TRP