தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Vijay Bigil Censored UA Runtime Revealed Atlee

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Bigil Censored UA Runtime Revealed Atlee

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் முடிந்துள்ளது என்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Vijay Bigil Censored UA Runtime Revealed Atlee

இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் சர்டிபிகேட் தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் படத்தின் ரன்டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என்பதும் நமக்கு தெரியவந்துள்ளது.

Vijay Bigil Censored UA Runtime Revealed Atlee