தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Bigil Audio Launch Lyricist Vivek Speech Verithanam

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigil Audio Launch Lyricist Vivek Speech Verithanam

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது.மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த இசைவெளியீட்டு விழாவில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Bigil Audio Launch Lyricist Vivek Speech Verithanam

படத்தின் பாடலாசிரியர் விவேக் பேசும்போது முன்னணி நடிகராக இருந்தும் இத்தனை பெண்களுடன் இணைந்து நடித்திருப்பது மிகப்பெரிய விஷயம்.சிங்கப்பெண்களுக்கு இடையே சிங்கம்போல் விஜய் வாழ்ந்திருக்கிறார்.இது ஒரு மிகமுக்கியமான படமாக இருக்கும் இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Bigil Audio Launch Lyricist Vivek Speech Verithanam