2009ல் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த படம் விஷ்ணு விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு.இதன் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டுள்ளது.விக்ராந்த் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.அர்த்தனா பினு கதாநாயகியாக நடித்துள்ளார்.

Vennila Kabadi Kuzhu 2 Thiruvizha Full Video Song Vikranth Arthana Binu

சூரி,பசுபதி,அப்புக்குட்டி,கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.செல்வசேகரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.செல்வகணேஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சாய் அற்புதம் சினிமாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Vennila Kabadi Kuzhu 2 Thiruvizha Full Video Song Vikranth Arthana Binu

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் முக்கிய பாடலான திருவிழா பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.