தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து வெரைட்டியான என்டர்ட்டைனிங் படங்களை வழங்கி வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டின்(2021) இறுதியில் வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து இந்த ஆண்டில் (2022) இவரது இயக்கத்தில் வெளிவந்த மன்மதலீலை திரைப்படமும் கவனிக்கப்பட்டது.
 
அடுத்ததாக முதல் முறை தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு தனது 11வது திரைப்படமாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகும் VP11 திரைப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் திரைப்பயணத்தில் 22 வது படமாக நடிக்கும் இந்த NC22 / VP11 திரைப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் NC22 திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர். சமீபத்தில் NC22 திரைப்படத்தின் பூஜை நடைபெற்று நிலையில், நேற்று செப்டம்பர் 21-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் NC22 படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

NC22 படத்தில் ஒளிப்பதிவாளராக S.R.கதிர், தெலுங்கில் வசனகர்த்தாவாக அப்புரி ரவி, ப்ரொடக்ஷன் டிசைனராக ராஜீவன், படத்தொகுப்பாளராக வெங்கட் ராஜன், கலை இயக்குனராக DY சத்திய நாராயணா, ஸ்டண்ட் இயக்குனர்களாக ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் மற்றும் மகேஷ் மேத்யூ ஆகியோர் பணியாற்ற உள்ளதாக படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Action and Passion on🔥

We are highly delighted to Welcome On board Supremely Talented Action Directors @YannickBen2 & @mmathew0602 for #NC22 💥#NC22ActionBegins ❤️‍🔥😎@chay_akkineni @vp_offl @IamKrithiShetty @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @srkathiir @SS_Screens #VP11 pic.twitter.com/1YurshLTXj

— Srinivasaa Silver Screen (@SS_Screens) September 22, 2022

To Create the Magic with the heART ❤️

With immense pleasure, we welcome Maginificent Art Director #DYSatyanarayana on to #NC22!#NC22ActionBegins ❤️‍🔥😎 @chay_akkineni @vp_offl @IamKrithiShetty @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @srkathiir @SS_Screens #VP11 pic.twitter.com/jpTt4eEdTa

— Srinivasaa Silver Screen (@SS_Screens) September 22, 2022

The Cut Man to Elevate both Film and Storytelling 🎞️

We are delighted to welcome on board Talented Editor @venkatraj11989 for #NC22 🔥#NC22ActionBegins ❤️‍🔥😎 @chay_akkineni @vp_offl @IamKrithiShetty @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @srkathiir @SS_Screens #VP11 pic.twitter.com/J5PDZ1zwSQ

— Srinivasaa Silver Screen (@SS_Screens) September 22, 2022

The Master of Art & Craft 🔥

We are Elated to Welcome On board Supremely Talented Production Designer @rajeevan69 for #NC22 🤘#NC22ActionBegins ❤️‍🔥😎@chay_akkineni @vp_offl @IamKrithiShetty @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @srkathiir @abburiravi @SS_Screens #VP11 pic.twitter.com/9DJDzesyXr

— Srinivasaa Silver Screen (@SS_Screens) September 22, 2022

So Excited to Welcome our Master Behind the Lens and Brilliant Cinematographer @srkathiir on board for #NC22! 🎥 🔥#NC22ActionBegins ❤️‍🔥😎@chay_akkineni @vp_offl @IamKrithiShetty @ilaiyaraaja @thisisysr @SS_Screens @srinivasaaoffl #VP11 pic.twitter.com/QwD8JqIj2M

— Srinivasaa Silver Screen (@SS_Screens) September 22, 2022