சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018 இறுதியில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் கனா.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Varsha Bollamma Appreciates Sivakarthikeyan kanaa

இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார்.பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Varsha Bollamma Appreciates Sivakarthikeyan kanaa

பல பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வந்தனர்.தற்போது இந்த படம் குறித்து பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா பதிவிட்டுள்ளார்.நான் மிகவும் லேட்டாக இருக்கலாம் இருந்தாலும் இது ஒரு தரமான படம் என்று பதிவிட்டுள்ள வர்ஷா.படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.