நடிகர் நிதின் சத்யாவின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார். SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.

Vani Bhojan Vaibhav Lockup Teaser From Nov 12th

ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு லாக்கப் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Vani Bhojan Vaibhav Lockup Teaser From Nov 12th

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீஸர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த டீசரை ஜெயம்ரவி வெளியிடவுள்ளார்.

Vani Bhojan Vaibhav Lockup Teaser From Nov 12th