சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு என்று தெரிவித்து வந்தார்.தெய்வமகள் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார்.

vani bhojan tiktok video corona lockdown

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தெலுங்கில் இவர் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தமிழிலும் அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் அறிமுகமானார்.

vani bhojan tiktok video corona lockdown

வைபவுடன் இவர் நடித்துள்ள லாக்கப் திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.தற்போது கொரோனவால் ஊரடங்கு உத்தரவு இருப்பதையடுத்து பிரபலங்கள் தங்கள் நேரத்தை செலவிடுவது குறித்து பகிர்ந்து வருகின்றனர்.தற்போது வாணி போஜன் ஒரு டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.இது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

@vanibhojanvanibhojan

##zoommyface

♬ Bagaikan Langit(cover) - _ucil👑