விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் தல அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Valimai Yuvan Shankar Raja Updates About Film

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

Valimai Yuvan Shankar Raja Updates About Film

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.படத்தின் இசையமைப்பாளர் யுவனிடம் ஒரு ரசிகர் படம் குறித்த தகவல் ஏதேனும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார், அதற்கு பதிலளித்த யுவன் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Valimai Yuvan Shankar Raja Updates About Film