விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Valimai First Schedule Wrapped Up Ajith H Vinoth

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Valimai First Schedule Wrapped Up Ajith H Vinoth

இந்த படத்தில் யாமி கெளதம் ஹீரோயினாக நடிக்கிறார்.தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த  இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது என்றும் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவுள்ளது என்றும்  தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Valimai First Schedule Wrapped Up Ajith H Vinoth