ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் PINK.அமிதாப் பச்சன்,டாப்சீ முன்னணி வேடங்களில் நடித்திருந்த இந்த படம் கடந்த ஆண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

Vakeel Saab Maguva Maguva Lyric Pawan Kalyan

தமிழில் தல அஜித்,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,வித்யா பாலன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இதனை தொடர்ந்து இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.பவர்ஸ்டார் பவன் கல்யாண்,நிவேதா தாமஸ்,அஞ்சலி உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

Vakeel Saab Maguva Maguva Lyric Pawan Kalyan

இந்த படத்திற்கு வக்கீல் சாப் என்று பெயரிட்டுள்ளனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பெண்களை வைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடலை மகளிர் தினமான இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்