கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசு பெரிதும் போராடி வருகிறது.

Vadivelu New Awarness Video on Corona Virus

கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து வைகைப்புயல் வடிவேலு தன்னால் முடிந்தளவு மக்களுக்கு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்.

Vadivelu New Awarness Video on Corona Virus

தற்போது புதிய வீடியோ ஒன்றை வடிவேலு வெளியிட்டுள்ளார்.இது ஒரு கடினமான நேரம் தான் அரசாங்கம் சொல்வதை கேட்டு வீட்டிலேயே இருந்தால் இதனை முறியடிக்கலாம்.எவனோ பார்த்த வேலைக்கு எல்லாரும் கஷ்டப்படறோம் சீக்கிரம் எல்லாம் சரி ஆகிரும் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.