கனா ,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் வாழ்.இந்த படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்குகிறார்.இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க்கிறார்.

Vaazhl Teaser SK Productions Arun Prabhu

Vaazhl Teaser SK Productions Arun Prabhu

Vaazhl Teaser SK Productions Arun Prabhu

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக 75 நாட்களில் முடிக்கப்பட்டது.இந்த படத்தின் இசை பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Vaazhl Teaser SK Productions Arun Prabhu

Vaazhl Teaser SK Productions Arun Prabhu

Vaazhl Teaser SK Productions Arun Prabhu

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்