சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து புதிதாக உருவெடுத்துள்ள ஹீரோ Panja vaishnav tej.இவர் நடிக்கும் முதல் படத்தை Buchi Babu Sana இயக்குகிறார்.ஆக்ஷன் மற்றும் காதல் என colorfullஆக இந்த படம் உருவாகி வருகிறது.மீனவர்கள் சமுதாயத்தில் நடப்பது போல் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

Uppena Tamil Rights Acquired By Vijay Sethupathi

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு உப்பெண்ணா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

Uppena Tamil Rights Acquired By Vijay Sethupathi

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.விஜய்சேதுபதியின் பர்ஸ்ட்லுக்கும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் தமிழ் உரிமையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கைப்பற்றியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Uppena Tamil Rights Acquired By Vijay Sethupathi