உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கண்ணே கலைமானே. சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தை தொடர்ந்து மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே எனும் படத்திலும், மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ எனும் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.  

adithirao ram nithyamenon

இந்த படத்தை டபுள் மீனிங் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் இயக்குனர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக இருந்தது பின்பு சில காரணத்தால் அவருக்கு பதிலாக தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது தெரியவந்தது. சமீபத்தில் படத்தின் டீஸர் மற்றும் இரண்டு பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. 

singampuli udhayanidhistalin adithirao udhayanidhistalin

ஜனவரி 24-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 
தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இயக்குனர் ராம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.