96, பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.

raangi

படக்குழுவினர் உஸ்பகிஸ்தானில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி தெரியவந்தது. இதற்காக வரும் அக்டோபர் 7-ம் தேதி படக்குழுவினர் உஸ்பகிஸ்தான் செல்கின்றனர். படப்பிடிப்பை முடித்து விட்டு அக்டோபர் 27-ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.

raangi

trisha

படத்தில் த்ரிஷா Third Eye மீடியா நிறுவனத்தின் CEO வாக நடிக்கவுள்ளாராம் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. விரைவில் படம் பற்றிய அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.