கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை த்ரிஷாவும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

Trisha

இதனைத்தொடர்ந்து நடிகை த்ரிஷாவின் டிக்-டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகின் சிறந்த நடிகையாக விளங்குபவர் த்ரிஷா. ஹை கிளாஸ் பெண்ணாக மட்டுமல்லாமல், நம் பார்த்து பழகும் பக்கத்து வீட்டு பெண்ணாகவும் திரையில் ஜொலிப்பது த்ரிஷாவின் மிகப்பெரிய பிளஸ். 

Trisha

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து த்ரிஷா கைவசம் கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, ராங்கி போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Trisha on TikTok 😍🥰🤗 #trishakrishnan #trishaafp

A post shared by Trisha Krishnan 💖 (@trishaa.fp) on